Thursday, September 25, 2008

அம்மா

நான் பிறந்ததும்
என்னை அறியாமல் , எனக்கு கற்றுகொடுக்க படாமல் ..
முதல் முதலாய் என் இதழ்களால் அழைக்கப்பட்டவள் நீ ..
என் உயர் "அம்மா"
-Vanu!

No comments: