நீ நிச்சயமாக சொர்கத்திற்கு தன் செல்வாய் என்கிறாய் ..
உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும்
எனக்கு சொர்க்கம் தான் ..
இதை என் நீ உணர்வதில்லை??
இறந்த பின் அனுபவிக்கும் சொர்க்க வாழ்கையை
வாழும் பொழுதே
எனக்கு அங்க அங்கமாய் பிரித்து அள்ளி தருகிறாய்..
காதல் என்று பெயரிட்டு..
-Vanu!

No comments:
Post a Comment